Posts

கொங்கு வெள்ளாளர் / வேளாளர் இல்லத் திருமணச்சீர்கள்!

Image
 கொங்கு வெள்ளாளர் / வேளாளர் இல்லத் திருமணச்சீர்கள்! 1. தம் மக்களுக்கு மணம் முடிக்க பெற்றோர் பருவம் பார்த்தல் 2. மணமக்களுக்கு பொருத்தம் பார்த்தல் 3. வாசல் கவுலி குறிப்பு கேட்டறிதல் 4. மாப்பிள்ளை வீட்டார் நிச்சயார்த்தம் மூலம் பெண்ணை உறுதி செய்தல் 5. அருமைப் பெரியவர்களுக்குதாம்பூலம் வழங்குதல் 6. திருமணநாள் குறித்து பெண் மடியில் வெற்றிலை கட்டுதல் 7. தட்டார் பூட்டும் தாலிக்கும் பொன்னோட்டம் பார்த்தல் 8. மணநாள் குறித்து தேன்பனை ஓலை எழுதல் (பத்திரிக்கைக் அச்சடித்தல்) 9. முகூர்த்த நெல் போட்டு வைத்தல் 10. விறகு வெட்டி பிளந்து மூன்று கத்தையாகக் கட்டுதல் 11. சம்மந்திகள் உப்புச்சக்கரை மாற்றி சிகப்பு பொட்டு வைத்தல் 12. மாப்பிள்ளை வீட்டில் பருப்பும் சோறும் விருந்துண்ணல் 13. பதினெண் கட்டுக் கன்னிகளுக்ளூக்குத் தாம்பூலம் கொடுத்தல் 14. பெண்ணெடுக்கும் மாமனுக்குத் தாம்பூலம் வழங்குதல் 15. இணைச்சீர் செய்யும் சகோதரிக்கும் தாம்பூலம் வழங்குதல் 16. பெண் கூரைச்சேலை சோமான் உருமாலை வாங்குதல். 17. பெண் வீட்டில் பந்தல் போடுதல் 18. மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குப் புறப்படுதல். 19. எழுதிங்கள்காரர் , மூத்தோர் வ